கொழும்பு – ஹொரணை வீதி ஊடாக பயணிக்கும் சாரதிகளுக்கு எச்சரிக்கை!

கொஹுவல மேம்பாலத்தின் நிர்மாணப் பணிகள் காரணமாக இன்று (15) முதல் எதிர்வரும் ஓகஸ்ட் (15) வரை ஹொரணை – கொழும்பு பிரதான வீதியின் போக்குவரத்து மட்டுப்படுத்தப்படும் என பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது. கொஹுவல மேம்பாலத்தின் நிர்மாணப் பணிகள் இரண்டு மாதங்களுக்கு வீதி அபிவிருத்தி அதிகார சபையினால் மேற்கொள்ளப்படவுள்ளதால், பிரதான வீதியின் போக்குவரத்து மட்டுப்படுத்தப்படவுள்ளதாக பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது. ஹொரணை – கொழும்பு பிரதான வீதி ஹொரணை – கொழும்பு பிரதான வீதியின் போக்குவரத்து பொது … Continue reading கொழும்பு – ஹொரணை வீதி ஊடாக பயணிக்கும் சாரதிகளுக்கு எச்சரிக்கை!